தமிழ் தொன்மா அருஞ்சொற்பொருள்/
TAMIL DINOSAUR GLOSSARYA - வரிசை
AEPISAURUS - உயர்ப்பல்லித்தொன்மா
AFROVENATOR - ஆப்பிரிக்க வேட்டைத் தொன்மா
AGATHAUMAS - பெருவியப்புத்தொன்மா
ALLOSAURUS - மாற்றுத்தொன்மா
AMPHICOELIAS - குடைவுத் தொன்மா
AMPHICOELIAS FRAGILUS - பெருங்குடைவுத் தொன்மா
ANCHISAURUS - பல்லித்தொன்மா
ANKYLOSAURIA - பரணச்சாரையினம்
ANKYLOSAURUS - கதைவால் தொன்மா
AUSTROSAURUS - தென்னகத் தொன்மா
AVIMIMUS - பறவைப் பாசாங்குத் தொன்மா
BARYONIX - கன நகக்கைத் தொன்மா
BRACHIOSAURUS - சிவிங்கித் தொன்மா
CARNOSAUR - ஊனுண்ணிச்சாரை, ஊனுண்ணித் தொன்மா
CORYTHOSAURUS - தலைக்கவசத் தொன்மா
DIMETRODON - திமிற்சாரை, திமிற் தொன்மா
DIPLODOCUS - உத்திரத் தொன்மா
DROMAESAUR - பரிச்சாரை, பரித் தொன்மா
ECHINODON - முள்பற்தொன்மா, முள்பல் தொன்மா
EDMONTOSAURUS - கனடா வாத்தலகுத் தொன்மா
ELAPHROSAURUS - சிற்றெடைத் தொன்மா
ELMISAURUS - சிறப்புக்கால் தொன்மா
ENIGMOSAURUS - புதிரித் தொன்மா
EURAPTOR - கோண்மாச்சாரை
GIGANOTOSAURUS - தென் ராட்சதத் தொன்மா
GORGOSAURUS - உக்கிரத் தொன்மா
ICHTHYOSAUR - மீனச்சாரை, மீனத் தொன்மா
KENTROSAURUS - ஊசிமுள் தொன்மா
MACROPLATA - பெருந்தகடுத் தொன்மா
MAIASAURUS - பாசத் தொன்மா
NAASHOIBITOSAURUS - நாசோபித்தோத் தொன்மா
NANOSAURUS - குட்டைத் தொன்மா
NANYANGOSAURUS - நான்யாங் தொன்மா
NEMEGTOSAURUS - நெமெக்தத் தொன்மா
NIGERSAURUS - நக்கச்சாரை, நக்கத் தொன்மா
NIPPONOSAURUS - ஜப்பானியத் தொன்மா
NODOSAURUS - கணுப்பல்லித் தொன்மா
ORNITHOPOD - புட்பதவினம்
PACHYCEPHALOSAURUS - தடித்தலைத் தொன்மா
PELYCOSAUR - பாண்டிற்சாரை, பாண்டிற் தொன்மா
RAPTOREX - அரசத் திருடத் தொன்மா
RAJASAURUS - அரசத் தொன்மா
RHABDODON - கம்பிப்பல் தொன்மா
RHAMPHORHYNCHUS - முகரைத் தொன்மா
RHOETOSAURUS - ராட்சதப்பல்லித் தொன்மா
RHYNCHOSAURS - அலகுப்பல்லித் தொன்மா
RIOJASAURUS - ரியோஜாத் தொன்மா
SPINOSAUR - தண்டுச் சாரை, தண்டுத் தொன்மா
STEGOSAURUS - அகட்டுச்சாரை, அகட்டுத் தொன்மா
THYREOPHORAN - கவசப்பொறையினம்
TRICERATOPS - முக்கொம்புத் தொன்மா
TROODEN - முட்பற்தொன்மா
TYRANNOSAURUS REX - பிளவாய்த் தொன்மா
UTAHRAPTOR - யூட்டாத் திருடன் தொன்மா
VELOCIRAPTOR - பிடுங்குத் தொன்மா
தொடரும்...
பிற இணைப்புகள்
அகம் தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/THOZHILNUTPAM.COM
புதுப்பிப்பு ஞாயிற்றுக்கிழமை, 24 விடையாடவை , 2012
site search by freefind | மேம்பட்ட |