தமிழ் விலங்கியல் அருஞ்சொற்பொருள்/
TAMIL ZOOLOGY GLOSSARY
ADULT - முதிர்ந்த
ALBINISM - நிறப்பசைக்கேடு
ANIMALCULE - சிறுவிலங்கு
ANIMATE - உயிருள்ள
ANTENNA - உணர்கொம்பு
ANTI-BRACHIUMA - வேற்கை
ANTHROPODA - கணுக்காலி
AUTOGAMY - தற்கருவுறுதல்
AUTOLYSIS - தற்சிதைவு
AWN - தூரிகை முடி
AXON - நரம்பிழைத் தண்டு
BARB - இறகிழை
BARBULE - இறகுச் சிற்றிழை
BEAK - அலகு
BIOGENESIS - உயிர்வழிப்பிறப்பு
BRACHIUM - முன்கை
CAECUM - குடற்பை
CANINE TEETH - கோரைப்பல்
CARNIVOROUS - புலால் உண்ணுகிற
CELL - உயிரணு
CELL SAP - உயிரணு நீர்
CELL WALL - உயிரணுச் சுவர்
CITELLUM - சுரப்பி வளையம்
CHROMOMERE - நிறப்படி - நிறப்புரியின் ஒரு பகுதி
CHROMOSOME - நிறப்புரி
COELOM - உடற்குழி
CONTOUR FEATHER - உடல் இறகு
CROP - வெட்டும்பை
CYTOPLASM - உட்கருக்காரை
ECHINODERMATA - முள்தோலி
ECOLOGY - சூழலியல், சூழ்நிலையியல்
ENDOMOLOGY - பூச்சியியல்
EPIZOIC - விலங்குமேல்வாழ்
EPIZOOTIC - விலங்குப்பேரழிவு நோய்
FIN - மீன் இறகு
GENE - மரபியம், மரபணு
GENETICS - மரபியல்
GENUS - பிரிவு
HELMINTHOLOGY - புழுயியல்
HERBIVOROUS - தாவரம் உண்ணுகிற
HEREDITY - பரம்பரையான
HERMOPHRODITE - இருபாலி
HISTOLOGY - திசு அமைப்பியல்
HOOK - கொக்கி
HOOF - குளம்பு
HYBRID - கலப்புயிரி
HYPHOPHARYNX - கீழ்த்தொண்டை
INCISOR - வெட்டுப்பல்
INCUBATION - அடைக்காத்தல்
INSTINCT - உள்ளுணர்வு
LARVA - வளர்புழு
LARYNX - குரல்வளை
LIVER - ஈரல்
MAMMAL - பாலூட்டி
MANDIBLE - கீழ்த்தாடை
MANTLE - தோல் மடிப்பு
MAXILLA - மேல் தாடை
MEDULLA - மஜ்ஜை
MEMBRANE - சவ்வு
MERISTEM - ஆக்குத் திசு
METABOLISM - வளர்சிதைமாற்றம்
META CARPUS - உள்ளங்கை
METAMORPHOSIS - முழு உழுமாற்றம்
METATARSUS - உள்ளங்கால்
MICROSOME - நுண்புரிகள்
MICROSPORE - நுண்சிதல்
MICROVILLI - நுண்விரலி
MITOCHONDRIA - இழைத்தணுக்கு
MOLLUSCES - மெல்லுடலி
MOTH - அந்துப் பூச்சி
OCTOPUS - எண்கை உயிரி
OMNIVOURUS - புலால் தாவரம் உண்ணுகிற
ORAL SUCKER - வாயுறிஞ்சி
ORGANIC EVOLUTION - உயிரிப் பரிணாமம்
ORGANISM - உயிரி
OVIPAROUS - முட்டையிடுகிற
OVUM - முட்டை
PANGOLINE - எறும்புதிண்ணி
PALAESTOLOGY - தொல்லுயிரியல்
POLYSOMIC - பன்ம நிறப்புரி
PALYSPERMY - பல விந்து செல்லல்
POPULAR ERUPTION - முள்ளைக் கொப்புளம்
PARABIOSIS - பக்கப்புணர்ச்சி
PARAPODIUM - பக்கக்கால்
PARASITE - ஒட்டுண்ணி
PARASITISM - ஒட்டுண்ணி வாழ்க்கை
PARASITOLOGY - ஒட்டுண்ணியியல்
PARAZOA - துணைத்தோன்றிகள்
PEDIPALP - பேரிடுக்கி
PENTADACTYLE LIMB - ஐவிரல் உறுப்பு
PORIFERA - துறையுடலிகள்
PROBOSCIS - தும்பிக்கை, உறிஞ்சி
PROTOTHERIA - முட்டையிடு பாலூட்டிகள்
PROTOZOA - முதற்தோன்றி, முதலுயிரி
PSEUDOPODIA - பொய்க்காலி
PSEUDOPUPA - போலிக் கூட்டுப்புழு
PUPA - கூட்டுப்புழு
PYGOSTYLE - வாலெலும்பு
RAPTORIAL - இரைநாடி
REPTILES - ஊர்வன
SHELL GLAND - ஓட்டுச்சுரப்பி
SPECIES - இனம்
SPINE - முள்ளெலும்பு
STIGMATA - மூச்சுத்துளை
SUCKER - உறிஞ்சி
TADPOLE - தலைப்பிரட்டை
TARSUS - கணுக்கால்
THREAD WORM - இழைப்புழு
TRENATODA - தட்டைப்புழு இனம்
TRIPLOBLAST - மூவடுக்குயிரி
TRIPLOID - மும்மடங்குயிரி
UNICELLULAR - ஓரணு உயிரி
VANE - இறகுப் பறப்பு
VERTIBRATA - முதுகெலும்புடையன
VIVIPAROUS - குட்டி ஈனுகிற
VOMER BONE - கலப்பை எலும்பு
YOLK - மஞ்சள் கரு
தொடரும்...
பிற அகராதி இணைப்புகள்
TAMIL VIRTUAL UNIVERSITY DICTIONARIES
ENGLISH-TAMIL COMMON DICTIONARY
அகம் தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/THOZHILNUTPAM.COM
புதுப்பிப்பு செவ்வாய்க்கிழமை, 26 சிலை-சுறவம், 2010
site search by freefind | மேம்பட்ட |